I am not a Jnani, for I have no knowledge except what God gives me for His work. How am I to know whether what I see be reason or folly ? Nay, it is neither; for the thing seen is simply true and neither folly nor reason.
நான் ஞானி அல்ல. ஏனென்றால் இறைவன் தம் வேலையின் பொருட்டு எனக்குத் தருவதைத் தவிர வேறு ஞானம் என்னிடம் இல்லை. நான் காண்பது காரணமா அல்லது முட்டாள்தனமா என்பதை நான் எவ்வாறு அறிவது? நான் காண்பது உண்மை. அவ்வளவுதான். முட்டாள்தனமோ அல்லது காரணமோ அல்ல.