When I speak, the reason says, "This will I say"; but God takes the word out of my mouth and the lips say something else at which reason trembles.
நான் பேசும்போது, "நானிதைச் சொல்வேன்" என்று காரணவாதம் கூறுகிறது; ஆனால் இறைவன் என் வாயிலிருந்து வார்த்தையை எடுத்துவிட, உதடுகள் வேறொன்றைக் கூறுகின்றன. அதைக் கேட்டு காரணவாதம் நடுங்குகிறது.