Inspiration is a slender river of brightness leaping from a vast and eternal knowledge, it exceeds reason more perfectly than reason exceeds the knowledge of the senses.
அகத்தூண்டல் பரந்த நித்திய ஞானத்திலிருந்து பாயும் மெல்லிய பிரகாசமான நதி. புலனறிவை மீறும் காரணவாதத்தை விட அதிக நேர்த்தியாக காரணவாதத்தை அகத்தூண்டல் மீறுகிறது.